2010-07-15 14:48:50

ஜூலை 16 வரலாற்றில் இன்று


622 - முகமது நபி மெக்காவிலிருந்து மதீனாவுக்கு பயணம் தொடங்கினார். இது இஸ்லாமிய நாட்காட்டின் தொடக்கமாகும்.
1194 - அசிசி நகர் புனித கிளாரா பிறந்தாள்
1216 - திருத்தந்தை 3ம் இன்னோசென்ட் இறந்தார்
1994 - "ஷூமேக்கர்-லெவி 9" என்ற வால்வெள்ளி வியாழனுடன் மோதியது.
2004 - தமிழ்நாடு கும்பகோணத்தில் பள்ளிக்கூடம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 93 பிள்ளைகள் தீயில் கருகி மாண்டனர்
ஜூலை 16, புனித கார்மேல் அன்னை விழா







All the contents on this site are copyrighted ©.