2010-07-14 16:33:45

ஜூலை 15. வரலாற்றில் இன்று


1274 பிரான்சிஸ்கன் துறவியும் மறை வல்லுனருமான புனித பொனவெந்தூர் காலமானார். அவரின் விழா இன்று.

1823 உரோம் நகரின் புனித பவுல் பசிலிக்கா பெரும் தீ விபத்தில் சேதமாகியது.

1903 தமிழக முன்னாள் முதல்வர் காமராஜ் பிறந்தார்.








All the contents on this site are copyrighted ©.