2010-07-13 16:26:06

ஜூலை, 14 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


1789 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிஸ் மக்கள் பாஸ்டில் (Bastille) சிறையைத் தகர்த்து, சிறைக் கைதிகளை விடுவித்து, இராணுவத் தளவாடங்களைக் கைப்பற்றினர்.
1933 - ஜெர்மனியில் ‘நாசி’ கட்சியைத் தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் தடை செய்யப்பட்டன.1958 - ஈராக்கில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. அப்துல் கரீம் காசிம் நாட்டின் புதிய தலைவரானார்.







All the contents on this site are copyrighted ©.