2010-07-13 16:13:03

ஆப்ரிக்கவை விட இந்தியாவில் ஏழைகள் அதிகம் என்கிறது அண்மை ஆய்வு ஒன்று.


ஜூலை 13, 2010 ஆப்ரிக்காவின் 26 நாடுகளில் காணப்படும் ஏழைகளின் எண்ணிக்கையை விட இந்தியாவின் எட்டு மாநிலங்களில் காணப்படும் ஏழைகளின் எண்ணிக்கை அதிகம் என அண்மையில் உலகில் ஏழ்மை நிலை குறித்து எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஆப்ரிக்காவின் மிகவும் ஏழ்மை நிறைந்த நாடுகளில் 41 கோடி பேரே ஏழைகளாக இருக்க, இந்தியாவின் பீகார், உத்திரபிரதேசம், மேற்கு வங்காளம் உட்பட எட்டு மாநிலங்களில் உள்ள ஏழைகளின் எண்ணிக்கை 42 கோடியே 10 இலட்சம் என்கிறது இவ்வாய்வறிக்கை.








All the contents on this site are copyrighted ©.