2010-07-12 15:57:40

ஜூலை 13 வரலாற்றில் இன்று


கிமு 100 - உரோமானியத் தலைவர் ஜூலியஸ் சீசர் பிறந்தார்

கி.பி.1844 - இலங்கையில் காவல்துறை நீதிமன்றங்கள் (police courts) அமைக்கப்பட்டன.

1869 - இந்துப் பிள்ளைகளின் கல்விக்கு ஆறுமுகநாவலர் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையில் ஓர் ஆங்கிலப் பாடசாலையை நிறுவினார்.

1908 - இலண்டனில் இடம்பெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதன் முதலாகப் பெண்கள் பங்கு பெற்றனர்.








All the contents on this site are copyrighted ©.