2010-07-12 15:53:14

ஜூலை 12 வரலாற்றில் இன்று


1580 – ஆஸ்ட்ராக் விவிலியம் (Ostrog Bible) என்ற ஸ்லாவிய மொழியிலான விவிலியம் முதன்முறையாக அச்சிடப்பட்டது.

1975 - சாவோ டொமே (São Tomé) மற்றும் பிரின்சிப்பே (Príncipe) போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலை பெற்றது.

1979 - கிரிபாட்டி (Kiribati) பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.

ஜூலை 12 உலக மக்கள் தொகை தினம்








All the contents on this site are copyrighted ©.