2010-07-12 11:25:59

அறிவிப்பு II


நம் அன்புள்ளம் நவராஜனின் உதவியுடன் வத்திக்கான் வானொலி ஒலிபரப்பின் பழையக் கோப்புக்கள் ( அதாவது ஏப்ரல் முதல் தேதியிலிருந்து ) நேயர்களுக்கென சேமித்து வைக்கப்பட்டுள்ளன. பழையவைகளைக் கேட்க விரும்புவோர் www.anbinmadal.org என்ற வலைதளத்திற்குச் சென்று "வத்திக்கான் வானொலி தமிழ் ஒலிபரப்பில் 45 ஆண்டுகள்" என்பதன் கீழ், "நிகழ்ச்சிகளைக் கேட்க" என்பதைச் சொடுக்கினால் அது அடுத்த பக்கத்திற்கு எடுத்துச் சென்று நம் ஒலிபரப்பின் பழைய கோப்புகளை பதிவிறக்கம் செய்ய வழி காட்டும்.
அன்பின் மடல் முதல் பக்கத்திலேயே நம் மாத இதழ் pdf கோப்பாக உள்ளது.
இத்தளம் குறித்த உங்கள் கருத்துக்களை anbinmadal@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பித்தர மறவாதீர்கள்.








All the contents on this site are copyrighted ©.