2010-07-06 15:55:38

ஜூலை, 07 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


1456 - ஜோன் ஆஃப் ஆர்க் தூக்கிலிடப்பட்டு 25 ஆண்டுகளுக்குப் பின்னர், அவர் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டது.
1896- இந்தியாவில் முதல் முறையாக பம்பாயில் திரைப்படம் அறிமுகப்படுத்தப்பட்டது.
1946 – அன்னை Frances Xavier Cabrini அமெரிக்காவின் முதல் புனிதராக உயர்த்தப்பட்டார்.
1978 - சாலமன் தீவுகள் இங்கிலாந்திடமிருந்து விடுதலை பெற்றது.2007 - புதிய ஏழு உலக அதிசயங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் இந்தியாவின் தாஜ் மகால் ஒன்றென அறிவிக்கப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.