2010-07-05 15:56:24

ஜூலை 05. வரலாற்றில் இன்று


1811ல் வெனிசுவேலாவும், 1962ல் அல்ஜீரியாவும், 1975ல் கேப் வெர்தேயும் சுதந்திரமடைந்தன.

1977 சுல்ஃபிகர் அலி பூட்டோ வின் ஆட்சியை கவிழ்த்தது பாகிஸ்தான் ராணுவம்.

1539ல் இதே நாள் இறந்த புனித அந்தோணி மரிய சக்கரியாவின் விழா இன்று.








All the contents on this site are copyrighted ©.