2010-07-03 15:27:23

ஜூலை 04, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1776 - இங்கிலாந்திடம் இருந்து அமெரிக்க ஐக்கிய நாடு விடுதலையை அறிவித்தது.
1807 - நவீன இத்தாலியின் தந்தையென அழைக்கப்படும் ஜுசெப்பே கரிபால்டி பிறந்தார்.
1902ல் - இந்தியாவின் ஆன்மீகத் தலைவர்களில் ஒருவரான சுவாமி விவேகானந்தரும்,
1934ல் - கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டு பிடித்த மேரி கியூரியும் இறந்தனர்.1946 - பிலிப்பீன்ஸ் அமெரிக்க ஐக்கிய நாட்டிடமிருந்து விடுதலை அடைந்தது.







All the contents on this site are copyrighted ©.