2010-07-01 15:08:53

ஜூலை 02 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1578 - மார்ட்டின் புரோபிஷர் கனடாவின் பஃபின் தீவைக் கண்டார்.
1698 - தாமஸ் சேவரி (Thomas Savery) முதலாவது நீராவிப் பொறிக்கான காப்புரிமம் பெற்றார்.
1823 – பிரேசிலில், போர்த்துக்கீசியரின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
1940 - சுபாஸ் சந்திர போஸ் கல்கத்தாவில் கைது செய்யப்பட்டார்.
1976 – 1954ம் ஆண்டு முதல் பிரிந்திருந்த வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம்கள் மீண்டும் இணைந்தன.
2002 - உலகத்தை பலூனில் தனியே இடைவேளையின்றி பறந்த முதல் மனிதர் என்ற பெருமையை ஸ்டீவ் ஃபொசெட் (Steve Fossett) பெற்றார்.
2004 - ஆசியான் அமைப்பில் பாகிஸ்தான் இணைந்தது.







All the contents on this site are copyrighted ©.