2010-06-30 16:07:15

ஜூலை 01. வரலாற்றில் இன்று


1960 சொமாலியா சுதந்திரம் அடைந்தது. அதே ஆண்டு கானா குடியரசானது.

1961 பிரிட்டன் இளவரசி டயானா பிறந்தார்.

1962 ருவாண்டாவும் புருண்டியும் சுதந்திரமடைந்தன.

2002 மனித குலத்திற்கு எதிரான தனி மனிதர்களின் குற்றங்களை விசாரிக்க சர்வதேச

குற்றவியல் மன்றம் உருவாக்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.