2010-06-26 16:20:00

ஜூன் 27, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1880ல் - செவித்திறன், பார்வைத்திறன் இரண்டும் இல்லாதபோதும், சாதனைகள் செய்த அமெரிக்கப் பெண் எழுத்தாளர் ஹெலன் கெல்லரும்,
1922ல் - ஞானபீட விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் அகிலனும் பிறந்தனர்.
1895 – அமெரிக்காவில் முதல் மின்சார இரயில் இயக்கப்பட்டது.1954 - உலகின் முதலாவது அணுமின் உற்பத்தி மையம் மாஸ்கோவுக்கு அருகில் ஓப்னின்ஸ்க் என்னும் இடத்தில் இயங்க ஆரம்பித்தது.







All the contents on this site are copyrighted ©.