2010-06-25 16:34:44

ஜப்பானில் பதிவு செய்யப்பட்ட கத்தோலிக்கரின் எண்ணிக்கை 4,50,000


ஜூன்25,2010 ஜப்பானில் பதிவு செய்யப்பட்ட கத்தோலிக்கரின் எண்ணிக்கை 4,50,000 மாகக் குறைந்துள்ளது என்று அந்நாட்டு ஆயர் பேரவை அறிவித்தது.

இவர்களில் 60 விழுக்காட்டினர் பெண்கள் என்றும், கடந்த ஆண்டில் இவ்வெண்ணிக்கை 0.5 விழுக்காடு குறைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.








All the contents on this site are copyrighted ©.