2010-06-22 16:04:29

ஜூன், 23 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1868 - கிறிஸ்டோபர் ஷோல்ஸ் தட்டச்சு இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.
1894 - பன்னாட்டு ஒலிம்பிக் அமைப்பு பாரிசில் அமைக்கப்பட்டது.
1956 - கமால் அப்தெல் நாசர் எகிப்தின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1985 - அட்லாண்டிக் கடலின் மேல் பறந்து கொண்டிருந்த இந்திய விமானத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அதில் பயணம் செய்த 329 பேரும் கொல்லப்பட்டனர். 1990 – மல்தாவியா (Moldova) சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலையை அறிவித்தது.







All the contents on this site are copyrighted ©.