2010-06-19 15:07:41

ஜூன் 20, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1858 - இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது.
1960 - மாலி, செனகல் ஆகிய நாடுகள் பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தன.
1990 - யூரேக்கா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.1991 - ஜெர்மனியின் தலைநகரை போன் (Bonn) இலிருந்து பெர்லினுக்கு மீண்டும் மாற்ற பாராளுமன்றத்தில் முடிவு செய்யப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.