2010-06-17 14:33:40

ஜூன் 18 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1429 - ஜோன் ஆஃப் ஆர்க் தலைமையில் பிரெஞ்சுப் படைகள் ஆங்கிலப் படையினரைத் தோற்கடித்தன.

1767 - பிரெஞ்சு மாலுமி சாமுவேல் வாலிஸ் பசிபிக் பெருங்கடலில் டாகிட்டி தீவை முதன் முதலாகக் கண்டார்.

1923 - எட்னா மலை வெடித்ததில் 60,000 பேர் வீடற்றவராயினர்.

1953 - எகிப்தில் மன்னராட்சி முடிவடைந்ததை அடுத்து குடியரசாகியது.

2004 - ஜெனீவாவில் CERN எனப்படும் ஐரோப்பிய துகள்-இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் இரண்டு மீட்டர் உயரமுடைய நடராஜர் சிலை நிறுவப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.