2010-06-17 16:32:07

ஒலிபரப்பு அலைவரிசைகள் விபரம்


அக்டோபர் 31, ஞாயிறிலிருந்து நமது 6.30 மணிக்கான தினசரி காலை ஒலிபரப்பு 49 மீ.பா. 5895 கி.ஹெ. மற்றும் 41 மீ.பா. 7335 கி.ஹெ.லும் இடம் பெறுகிறது.
( 2011, மார்ச் 6, ஞாயிறிலிருந்து காலை 6.30க்கான ஒலிபரப்பு 49 மீ.பா. 5895 கி.ஹெ.க்கு பதிலாக 31 மீ.பா. 9580 கி.ஹெ.ல் இடம்பெறும்).
காலை 7.50 மணிக்கான தினசரி மறு ஒலிபரப்பு 19 மீ.பா. 15460 கி.ஹெ.லும்,
இரவு 8.20 மணிக்கான தினசரி ஒலிபரப்பு 41 மீ.பா. 7585 கி.ஹெ. 25 மீ.பா 11850 கி.ஹெ. மற்றும் 22 மீ.பா 13765 கி.ஹெ. லும் இடம் பெறுகிறது.
வத்திக்கான் வானொலியின் தினசரி செய்திகளை இலவசமாக மின்னஞ்சல் வழி பெறுவதற்கும் மற்றும் பிற விபரங்களுக்கும் தொடர்பு கொள்ள : tamil @vatiradio.va








All the contents on this site are copyrighted ©.