2010-06-16 16:40:13

ஜூன் 17. வரலாற்றில் இன்று


1858 இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தை எதிர்த்த ஜான்சி ராணி லக்ஷ்மிபாய் காலமானார்.

1940 பால்டிக் நாடுகளான எஸ்தோனியா, லாத்வியா, லித்வேனியா ஆகியவை ரஷ்ய

ஆக்கிரமிப்பின் கீழ் வந்தன.

1944 டென்மார்க்கிலிருந்து சுதந்திரம் பெற்று குடியரசாகியது ஐஸ்லாந்து.



பூமி பாலைவனமாதல் மற்றும் வறட்சிக்கு எதிராகச் செயல்படுவதற்கான சர்வதேச நாள்.








All the contents on this site are copyrighted ©.