2010-06-10 16:36:33

சர்வதேச அருட்பணியாளர் ஆண்டு நிறைவு


ஜூன்10,2010 அருட்தந்தை ஜான் ஜோசப், அன்பின் பணியாளர்கள் சபையைச் சேர்ந்தவர். இவர் உரோமையில் நடைபெறும் சர்வதேச அருட்பணியாளர் ஆண்டு நிறைவு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதில் கலந்து கொள்வது குறித்தத் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்

RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.