2010-06-08 16:12:04

ஜூன், 09 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


68 - உரோமையப் பேரரசர் நீரோ தற்கொலை செய்து கொண்டார்.
1870 - ஆங்கில எழுத்தாளர் சார்ல்ஸ் டிக்கன்ஸ் காலமானார்.
1946 - புமிபோல் ஆடுல்யாடெ (Bhumibol Adulyadej) தாய்லாந்தின் அரசராக முடி சூடினார். இவரே இன்று உலகில் மிக அதிக ஆண்டுகள் அரசராக இருப்பவர்.1962 - தங்கனீக்கா குடியரசாகியது.







All the contents on this site are copyrighted ©.