2010-06-03 15:48:00

நேர்காணல் எகிப்து நாட்டில் மறைப்பணி


ஜூன்03,2010 அ.பணி பிரான்சிஸ் ரொசாரியோ, ஆப்ரிக்க மறைபோதக சபையைச் சேர்ந்தவர். இவர் நைஜீரியா, டான்சானியா, எகிப்து போன்ற சில ஆப்ரிக்க நாடுகளில் மறைப்பணியாற்றி இருக்கின்றவர். உரோமை பாப்பிறை விவிலிய நிறுவனத்தில் விவிலியத்தில் உயர்கல்வி கற்ற இவர், மீண்டும் ஆப்ரிக்காவுக்கே மறைப்பணியாற்றச் செல்கிறார். அவரது எகிப்து நாட்டு மறைப்பணி அனுபவம் பற்றி இன்று கேட்போம்.
RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.