2010-06-03 15:10:44

ஜூன் 04 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


கிமு 780 - முதலாவது சூரிய கிரகணம் சீனாவில் பதியப்பட்டது.
1970 டோங்கா, பிரிட்டனிடமிருந்து விடுதலை அடைந்தது.
1973 - Donald Wetzel, Tom Barnes, George Chastain ஆகிய மூவரும் ஏடிஎம் இயந்திரத்துக்கான காப்புரிமத்தை பெற்றனர்.
1989 - சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது. பல மாணவர்கள், பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.1989 - போலந்தில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் சொலிடாரிட்டி இயக்கத்தின் வெற்றி பெற்றது. இது கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிசத்துக்கு எதிரான புரட்சியைக் கிளறியது.







All the contents on this site are copyrighted ©.