2010-05-31 13:31:26

ஜூன் 01 வரலாற்றில் இன்று


1869 - மின்சாரத்தால் இயங்கும் வாக்களிக்கும் இயந்திரத்துக்கான காப்புரிமத்தை தாமஸ் எடிசன் பெற்றார்.

1910 - Robert Falcon Scott தலைமையிலான ஆய்வுக்குழு தென்முனையை நோக்கிய பயணத்தை இங்கிலாந்திலிருந்து ஆரம்பித்தது.

1947 - சுதந்திரன் இதழ் கொழும்பில் இருந்து வெளியாக ஆரம்பித்தது.

1971 - தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

1980 – சிஎன்என், ஒலிபரப்புச் சேவையை ஆரம்பித்தது.

1996 - இந்தியாவின் ஆறாவது குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி இறந்தார்.

2001 - நேபாள மன்னர் பிரேந்திராவும் அவரது குடும்பமும் படுகொலை செய்யப்பட்டனர்.








All the contents on this site are copyrighted ©.