2010-05-28 14:46:08

மே 29. வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1917 அமெரிக்க ஐக்கிய நாட்டு முன்னாள் அரசுத்தலைவர் ஜான் எஃப் கென்னடி பிறந்தார்.

1953 எட்மண்ட் ஹில்லரியும் டென்சிங் நோர்கேயும் எவரெஸ்ட் மலையுச்சியை அடைந்த முதல் மனிதர்களானார்கள்.

1982 இங்கிலாந்து கேன்டர்பரி பேராலயத்தை சந்தித்த முதல் திருத்தந்தையானார் பாப்பிறை

இரண்டாம் ஜான் பால்.








All the contents on this site are copyrighted ©.