2010-05-24 15:01:03

மே 25 வரலாற்றில் இன்று


615ல் திருத்தந்தை 4ம் Boniface ம்

735ல் புகழ் பெற்ற ஆங்கில வரலாற்று ஆசிரியரும் துறவியுமான Bedeம்

1085ல் திருத்தந்தை 7ம் கிரகரியும்,

1261ல் திருத்தந்தை 4ம் அலெக்சாண்டரும் இறந்தனர்.

1961 - பத்தாண்டுகளின் இறுதிக்குள் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் திட்டத்தை அதிபர் ஜான் எஃப். கென்னடி அமெரிக்கக் காங்கிரசில் அறிவித்தார்.

1963 - அடிஸ் அபாபாவில் ஆப்ரிக்க ஒன்றியம் உருவானது







All the contents on this site are copyrighted ©.