2010-05-24 14:59:45

மே 24 நாளும் ஒரு நல்லெண்ணம்


ஹெர்பெர்ட் என். கேசன் என்பவர் சொல்கிறார் – உங்களுடைய நாற்பதாவது அல்லது ஐம்பதாவது வயதில் நீங்கள் எப்படி இருக்கப் போகிறீர்கள் என்பது தற்போது உங்களுக்கு கிடைக்கும் ஓய்வுநேரத்தை நீங்கள் எப்படி பயன்படுத்திக் கொள்ளுகிறீர்கள் என்பதைப் பொறுத்தே அமைந்திருக்கும் என்று. ஓய்வுநேரத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டவன் மற்றவர்களால் மதிக்கும்படி உயர்ந்து நிற்பான். மாறாக ஓய்வுநேரத்தை வீணடித்தவர்களைக் குழந்தைகள்கூட கேலி செய்து கைகொட்டிச் சிரிக்கும். எனவே கிடைக்கும் நேரத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.








All the contents on this site are copyrighted ©.