2010-05-18 15:53:50

மே, 19 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1904 - இந்தியாவின் நவீன தொழில்துறையின் முன்னோடி ஜாம்செட்ஜி டாடா காலமானார்.

1925 – அமெரிக்காவில் கறுப்பின மனித உரிமை போராளி மால்கம் எக்ஸ் பிறந்தார்.

1971 - சோவியத் ஒன்றியம் மார்ஸ் 2 விண்கலத்தை ஏவியது.

1991 - அனைத்து மக்கள் வாக்கெடுப்பில் குரோவேஷியர்கள் தமது விடுதலைக்காக வாக்களித்தனர்.

மே, 19 – உலகில் மஞ்சள் காமாலை நோய் குறித்த விழிப்புணர்வு நாள்.








All the contents on this site are copyrighted ©.