2010-05-05 17:55:30

வத்திக்கான் - 2011ம் ஆண்டு உலக இளையோர் தினப் பாதுகாவலர்கள் அறிவிப்பு


மே05,2010 2011ம் ஆண்டு ஆகஸ்டில் ஸ்பெயினின் மத்ரித்தில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் தினப் பாதுகாவலர்களாக, தொழிலாளியான புனித இசிதோர், அவரது மனைவி புனித மரிய தெ லா கபேசா, புனிதர்கள் அவிலா தெரேசா, சிலுவை அருளப்பர், லீமா ரோஸ், பிரான்சிஸ் சேவியர், இரபேல் அர்நாய்ஸ் ஆகியோரை அறிவித்துள்ளது வத்திக்கான். இந்த ஒன்பது புனிதர்களும் ஸ்பானியத் திருச்சபை வரலாற்றோடு தொடர்புடையவர்கள்







All the contents on this site are copyrighted ©.