2010-05-05 17:57:30

அணுப்பரிசோதனைத் தடை உடன்பாட்டை அமல்படுத்துவதற்கு இந்தோனேசியா தீர்மானம்


மே05,2010 ஐ.நா ஆதரவு பெற்ற அணுப்பரிசோதனைத் தடை உடன்பாட்டை அமல்படுத்துவதற்கு இந்தோனேசியா தீர்மானித்திருப்பதாக இந்த ஐ.நா. கருத்தரங்கில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் இந்த அறிவிப்பு வெளிவந்திருக்கும் இவ்வேளையில், CTBT என்ற

இந்த அணுப்பரிசோதனை தடை உடன்பாடு உலக ஒப்பந்தமாக அறிவிக்கப்படுவதற்கு, சீனா, எகிப்து, கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு, இந்தியா, ஈரான், இஸ்ரேல், பாகிஸ்தான், அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய எட்டு நாடுகள் இதனை அமல்படுத்தினால் போதுமானதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுவரை இந்த உடன்பாட்டில் 182 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன மற்றும் 150க்கும் அதிகமான நாடுகள் அமல்படுத்தியுள்ளன







All the contents on this site are copyrighted ©.