2010-05-04 15:49:53

மே, 05 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


553 – கான்ஸ்டான்டினோபில் இரண்டாம் பொதுச் சங்கம் ஆரம்பமானது.

1818 - ஜெர்மானிய மெய்யியலாளர் கார்ல் மார்க்ஸ் பிறந்தார்.

1821ல் - பிரெஞ்சு மன்னர் நெப்போலியன் பொனபார்ட்டும், 1948ல் - நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடியான புதுமைப்பித்தனும் காலமாயினர்.

1925 - தென்னாபிரிக்காவில் ஆப்ரிக்கான்ஸ் மொழி அதிகாரப்பூர்வ மொழியானது.

1955 - மேற்கு ஜெர்மனி முழுமையான விடுதலை அடைந்தது.








All the contents on this site are copyrighted ©.