2010-05-03 16:25:09

மே 04 வரலாற்றில் இன்று


1256 – புனித அகுஸ்தீன் துறவு சபை ஆரம்பமானது.

1493 – திருத்தந்தை ஆறாம் அலெக்சாண்டர் புதிய உலகை ஸ்பெயினுக்கும் போர்த்துக்கல்லுக்கும் பிரித்துக் கொடுத்தார்.

1494 - கிறிஸ்டோபர் கொலம்பஸ் ஜமெய்க்காவில் கால் பதித்தார்.

1626 - டச்சு பயணி பீட்டர் மின்யூயிட் மான்ஹட்டன் தீவை அடைந்தார்.

1799 - நான்காம் மைசூர்ப் போரில் திப்பு சுல்தான் பிரித்தானியப் படையினரால் கொல்லப்பட்டு ஸ்ரீரங்கப்பட்டணம் கைப்பற்றப்பட்டது.

1814 - பிரான்ஸ் மன்னன் முதலாம் நெப்போலியன் நாடுகடத்தப்பட்ட நிலையில் எல்பா தீவை அடைந்தான்.

மே 04, தீயணைக்கும் படையினர் நாள்








All the contents on this site are copyrighted ©.