2010-05-02 16:07:13

மே 03 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1758 - திருத்தந்தை 14ம் பெனடிக்ட் இறந்தார்.

1802- வாஷிங்டன், டிசி நகரமாக்கப்பட்டது.

1814 - பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் பொனபார்ட் எல்பா தீவுக்கு நாடு கடத்தப்பட்டு போர்ட்டோஃபெராய்யோ நகரை அடைந்தான்.

1939 - சுபாஸ் சந்திர போஸ் அனைத்திந்திய பார்வார்டு ப்ளாக் கட்சியை ஆரம்பித்தார்.

1941 - பிபிசி தமிழோசை வானொலி ஆரம்பிக்கப்பட்டது.

1969 - மூன்றாவது இந்தியக் குடியரசுத் தலைவர் சாகிர் ஹுசைன் இறந்தார்.

1979 - மார்கரெட் தாட்சர் பிரிட்டனின் முதலாவது பெண் பிரதமர் ஆனார்.

மே3 உலக பத்திரிகை சுதந்திர நாள்

.








All the contents on this site are copyrighted ©.