2010-05-01 15:32:01

வெனேசுவேலாவில் அமெரிக்க ஐக்கிய நாட்டு வயதான குரு ஒருவர் காலை குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்


மே01,2010 தென் அமெரிக்க நாடான வெனேசுவேலாவில் அமெரிக்க ஐக்கிய நாட்டு வயதான குரு ஒருவர் இவ்வியாழன் காலை குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வெனேசுவேலாவில் தனது வாழ்க்கையின் பாதி நாட்களைச் செலவிட்டுள்ள அருட்திரு Esteban Woods, கொலை செய்யப்பட்டுள்ளார். திருட்டே இதற்கான காரணமாகச் சொல்லப்பட்டாலும் காவல்துறை புலன் விசாரணைகளை நடத்தி வருகிறது.

மேலும், இந்தியாவில் இவ்வாரத்தில் மும்பைக்கருகில் 74 வயதாகும் குரு Peter Bombaci என்பவரின் கழுத்து கயிறால் இறுக்கப்பட்டு குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்








All the contents on this site are copyrighted ©.