2010-05-01 15:18:57

மே 02 வரலாற்றில் இன்று


1933 - ஹிட்லர் தொழிற்சங்கங்களை தடை செய்தார்.

1945- இரண்டாம் உலகப் போரின் போது பெர்லினைக் கைப்பற்றியதாக சோவியத் யூனியன் அறிவித்தது. ஜெர்மானியப் படைகள் இத்தாலியில் சரணடைந்தனர்.

1952 - உலகின் முதலாவது ஜெட் விமானம், டி ஹாவிலண்ட் காமெட் 1, முதற்தடவையாக லண்டனுக்கும் ஜொகான்னஸ்பேர்க் நகருக்கும் இடையில் பறந்தது.

1964 – 8,027 மீட்டர் உயர ஷிஷபங்குமா மலையின் உச்சியை சீனாவின் இரு மலையேறிகள் எட்டினர்








All the contents on this site are copyrighted ©.