2010-04-28 16:15:43

திருத்தந்தையின் சைப்ரஸ் திருப்பயணத்தை முன்னிட்டு அந்நாட்டில் புதிய இணையதளம்


ஏப்ரல்28,2010 வருகிற ஜூன் மாதத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் சைப்ரஸ்க்குத் திருப்பயணம் மேற்கொள்ளவிருப்பதை முன்னிட்டு அந்நாட்டு சமூகத் தொடர்புத் துறை புதிய இணையதளம் ஒன்றைத் திறந்துள்ளது.

ஜூன் 4 முதல் 6 வரை திருத்தந்தை சைப்ரஸ்க்கு மேற்கொள்ளவிருக்கும் திருப்பயணம்

அவர் அத்தீவிற்குச் செல்லும் முதல் பயணமாகும்.

துருக்கிக்குத் தெற்கே மத்தியதரைக்கடலில் அமைந்துள்ள சைப்ரசில் 7,000 முதல் 13,000 ரோமன் கத்தோலிக்கரும் சுமார் 1,000 மாரனைட்ரீதி கத்தோலிக்கரும் வாழ்கின்றனர்.








All the contents on this site are copyrighted ©.