2010-04-28 16:20:30

ஏப்ரல் 29 வரலாற்றில் இன்று


1770 - ஜேம்ஸ் குக் ஆஸ்திரேலியாவின் இன்றைய சிட்னியை அடைந்து தான் சென்ற இடத்துக்கு பொட்டனி விரிகுடா எனப் பெயரிட்டார்.

1986 - லாஸ் ஆஞ்சலீஸ் நகர பொது நூலகம் தீப்பிடித்ததில் நான்கு இலட்சம் நூல்கள் அழிந்தன.

1991 - வங்காள தேசத்தில், சிட்டாகாங்கில் இடம்பெற்ற சூறாவளியில் 1,38,000 பேர் வரையில் உயிரிழந்தனர். ஒரு கோடிப் பேர் வீடுகளை இழந்தனர்.

2005 – 29 ஆண்டு கால முற்றுகையின் பின்னர் லெபனானிலிருந்து சிரியா முழுவதுமாக வெளியேறியது.

1848 ல் இந்திய ஓவியரான ரவி வர்மாவும்,

1891 ல் புரட்சிக்கவிஞர், பாவேந்தர் பாரதிதாசனும்

1957 ல் ஈழத்துத் தமிழ்க் கலை இலக்கியப் படைப்பாளி மேமன்கவியும் பிறந்தனர்.

ஏப்ரல் 29 ஜப்பான் தேசிய நாள், அனைத்துலக நடன நாள்








All the contents on this site are copyrighted ©.