2010-04-27 15:24:07

ஏப்ரல் 28 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1611 – உலகிலுள்ள கத்தோலிக்க பல்கலை கழகங்களிலேயே மிகப் பெரியதேனச் சொல்லப்படும் the Pontifical and Royal University of Santo Tomas பிலிப்பின்ஸ் நாட்டில் நிறுவப்பட்டது.

1932 - மஞ்சள் காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசி முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.

1937 - ஈராக் நாட்டின் முன்னாள் அரசுத் தலைவர் சதாம் உசேன் பிறந்தார்.

1945 - இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி எதிர்ப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1969 – பிரான்சின் அரசுத் தலைவர் Charles de Gaulle பதவியிலிருந்து விலகினார்.








All the contents on this site are copyrighted ©.