2010-04-23 15:52:32

ஏப்ரல் 24 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1342 - திருத்தந்தை 12ம் பெனடிக்ட் காலமானார்.
1581 - பிரெஞ்ச் புனிதர் வின்சென்ட் தெ பால் பிறந்தார்.
1973 - இந்திய விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் பிறந்தார்.
2005 - திருத்தந்தை 16ம் பெனடிக்ட் திருச்சபையை இவ்வுலகில் வழிநடத்தும் பாப்பிறைப்ப் பணியைத் துவக்கினார்.







All the contents on this site are copyrighted ©.