2010-04-22 14:54:26

ஏப்ரல் 23 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1616 -- ஆங்கில நாடக எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியர் இறந்தார்

1966 - முதலாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் நிறைவடைந்தது.

1982 - Conch குடியரசு அமைக்கப்பட்டது.

1993 - இந்திய அரசியல் கட்சி இந்திய தேசிய லீக் உருவானது.

இதே ஆண்டில் எரிட்ரியாவில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் எத்தியோப்பியாவில் இருந்து பிரிவதற்கு எரிட்ரியர்கள் பெருமளவில் ஆதரவாக வாக்களித்தனர்.

ஏப்ரல் 23 உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்.








All the contents on this site are copyrighted ©.