2010-04-16 16:15:14

ஏப்ரல்17 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1492 - வாசனைப் பொருட்களை ஆசியாவில் கொள்வனவு செய்யும் உரிமையை, கொலம்பஸ் ஸ்பெயின் அரசிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

1756 ல் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையும்,

1916ல் உலகின் முதல் பெண் பிரதமரான இலங்கையின் பிரதம மந்திரி சிறிமாவோ பண்டாரநாயக்காவும் பிறந்தனர்.

1971 – ஷேய்க் முஜிபுர் ரகுமான் (Sheikh Mujibur Rahman) தலைமையில் வங்காள தேச மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது. இதே ஆண்டில் சியெரா லியோன் குடியரசானது

1986 – 335 ஆண்டுகள் போரை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தம் நெதர்லாந்துக்கும் சில்லி தீவுகளுக்கும் இடையில் கையெழுத்தானது.

1975 - சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவருமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் இறந்தார்.








All the contents on this site are copyrighted ©.