2010-04-15 15:15:33

ஏப்ரல் 16 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1853 - இந்தியாவின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது.

1885 - இலங்கையில் அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்ட முறை அறிமுகமானது.

1912 - ஹரியெட் குயிம்பி (Harriet Quimby) என்னும் பெண் ஆங்கிலக் கால்வாயை விமானத்தில் கடந்த முதல் பெண் ஆனார்.

1919 - அம்ரித்சர் Amritsar படுகொலையைக் கண்டித்து மகாத்மா காந்தி ஒரு நாள் செபம் மற்றும் உண்ணாநோன்பை அனுசரித்தார்

1946 - சிரியா சுதந்திரமடைந்தது.








All the contents on this site are copyrighted ©.