2010-04-12 15:09:16

ஹெயிட்டி நாட்டிற்கு 58.7 மில்லியன் டாலர் அமெரிக்க தலத்திருச்சபை உதவி


ஏப்ரல்12,2010 கடந்த ஜனவரியில் நில அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட ஹெய்ட்டி நாட்டு மக்களுக்கான ஒரு சிறப்பு ஞாயிறு நிதித்திரட்டல் மூலம் 5கோடியே 87லட்சம் டாலர் நிதியைத் திரட்டி அனுப்பியுள்ளது அமெரிக்க ஐக்கிய நாட்டு தலத்திருச்சபை.மக்களின் மனிதாபிமானத் தேவைகளுக்கும், குருமடமாணவர்களுக்கான தற்காலிகத் தங்குமிடங்கள் கட்டுவதற்கும், கத்தோலிக்க நிறுவனங்கள் சிலவற்றை கட்டுவதற்கும் என இப்பணம் செலவழிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.