2010-04-12 15:30:40

ஏப்ரல் 13 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1919 - ஜாலியன்வாலா பாக் படுகொலை இடம் பெற்றது. அமிர்தசரசில் ஜாலியன்வாலா பாக் திடலில் கூடியிருந்த மக்களை நோக்கி பிரித்தானியப் படையினர் சுட்டதில் குறைந்தது 379 பேர் உயிரிழந்தனர். குறைந்தது 1,200 பேர் காயமடைந்தனர்.
1930 - மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவாக தென்னிந்தியாவில் ராஜாஜி தலைமையில் பாத யாத்திரை தொடங்கப்பட்டது.
1939 - இந்தியாவில் இந்திய செம்படை என்ற ஆயுதப்போராட்ட அமைப்பு, பிரித்தானியர்களுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டது. 1954 - காமராசர் சென்னை மாநிலத்தின் முதல்வரானார்.







All the contents on this site are copyrighted ©.