2010-04-05 15:21:01

ஏப்ரல் 06 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


கிமு 648 - ஆரம்பகால சூரிய கிரகணம் கிரேக்கர்களால் பதியப்பட்டது.
1869 - செலுலாயிட் கண்டுபிடிக்கப்பட்டது.
1896 - 1,500 ஆண்டுகளாக ரோம் பேரரசர் முதலாம் தியோடோசியசினால் தடைசெய்யப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் முதற்தடவையாக கிரேக்கத்தின் ஏதன்ஸ் நகரில் ஆரம்பமாயின.
1919 - மகாத்மா காந்தி பொது வேலை நிறுத்ததை அறிவித்தார்.1930 - மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகத்தை ஆரம்பித்தார்.







All the contents on this site are copyrighted ©.