2010-04-03 12:21:39

கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா


அன்பு வத்திக்கான் வானொலி நேயர்களே, கிறிஸ்தவர்களின் அடிநாதம்,…. ஆதாரம்,…. நம்பிக்கை, என எல்லாமுமாக இருப்பது கிறிஸ்துவின் உயிர்ப்பு! இந்தப் புனிதப் பெருவிழா நாளில் உங்கள் அனைவருக்கும் எமது கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துக்கள். கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா செய்தி வழங்குகிறார் கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் மதிப்புமிக்க அந்தோணிசாமி பிரான்சிஸ்அவர RealAudioMP3 ்கள்







All the contents on this site are copyrighted ©.