2010-03-31 15:59:37

ஏப்ரல் 1 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1867 - சிங்கப்பூர் நாடு, பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தின்கீழ் வந்தது.

1887 - மும்பை தீயணைப்புப் படை உருவாக்கப்பட்டது.

1936 - கலிங்கா அல்லது Utkal என அறியப்பட்ட இந்தியப் பகுதி ஒரிசா மாநிலமாகியது.

1949 - 26 மாகாணங்கள் இணைந்து அயர்லாந்து குடியரசானது.

1979 - ஈரான் நாடு இசுலாமியக் குடியரசானது.

2001ல் ஒரே பாலினச் சேர்க்கைத் திருமணத்தையும்

2002ல் கருணைக் கொலையையும் சட்டப்பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடாகியது நெதர்லாந்து.








All the contents on this site are copyrighted ©.