2010-03-30 16:37:29

மார்ச், 31 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1727 - அறிவியலாளர் ஐசக் நியூட்டன் காலமானார்.
1889 - ஐபெல் கோபுரத்தின் (Eiffel Tower) தொடக்க விழா கொண்டாடப்பட்டது.
1979 - கடைசி பிரித்தானியப் படையினர் மால்ட்டாவை விட்டு விலகினர். மால்ட்டா விடுதலையை அறிவித்தது.
1990 - இந்திய அமைதிப் படை இலங்கையில் இருந்து முற்றாக விலக்கப்பட்டது.2007 – Earth Hour என்று வழங்கப்படும் பூமி நேரம் முதன் முறையாக ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 22 லட்சம் மக்களால் அனுசரிக்கப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.