2010-03-28 08:56:47

மார்ச் 29. வரலாற்றில் இந்நாள்


1058 திருத்தந்தை 9ம் ஸ்டீபன் காலமானார்.

1857 இந்திய சுதந்திரப்போருக்கு முன்னோடியான, வங்காள படைப்பிரிவின் சிப்பாய் கலகம்

துவங்கியது.

1882 Knights of Columbus என்ற கத்தோலிக்க அமைப்பு துவக்கப்பட்டது.

1982 ஆந்திராவில் தெலுங்கு தேச கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

2004 பணியிடங்களில் புகைப்பிடித்தலை தடை செய்த முதல் நாடானது அயர்லாந்து.








All the contents on this site are copyrighted ©.