2010-03-27 15:40:47

மார்ச் 28, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1515ல் – அவிலாவின் புனித தெரசாவும், 1919ல் - கர்நாடக இசைப் பாடகி டி. கே. பட்டம்மாளும் பிறந்தனர்.
1930 - கான்ஸ்டான்டினோபிள், அங்கோரா ஆகிய நகரங்கள் இஸ்தான்புல் மற்றும் அங்காரா எனப் பெயர் மாற்றம் பெற்றன.
1943 - இந்திய விடுதலைப் போராட்ட வீரர் எஸ். சத்தியமூர்த்தி காலமானார்.
 மார்ச் 28 - சிலோவாக்கியா, செக் குடியரசு ஆகிய நாடுகளில் ஆசிரியர் நாள்.







All the contents on this site are copyrighted ©.